Wednesday, January 13, 2021

காட்டுத் தேங்காய் (Sterculia foetida, තෙලම්බු, wild almond tree)

எங்களது பகுதிகளில் அருகி வரும் பாரம்பரிய மரமாகும். அண்மையில் சுமார் 50 விதைகளை முளைக்கவிட்டேன். ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக முளைப்பது போன்று வந்து, பின்னர் பங்கசு பிடித்து அழுகிவிட்டன. பெருபாலானவை விதைகள் முளைக்கத் தொடங்கிய பின்னரே பங்கசுத் தாக்கத்திற்குள்ளாகி அழுகிவிட்டிருந்தன. ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்துவிட்டது. விதைகள் மண்ணினால் மூடப்படாமலும், ஈரலிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்று புரிகின்றது.






No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...