கடல் அட்டைகள் கடலில் வாழும் முள்ளந்தண்டில்லாத, மிக மிக மெதுவாக நகரும் விலங்கினமாகும். உலகிலே ஆயிரத்திற்கு மேற்பட்ட கடல்அட்டை இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் 24 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளில் பொறுளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை 10 இனங்களாகும். கறுப்பு நிற, வெள்ளை நிற, மண்ணிற அட்டைகளுக்கே பெரும் கிராக்கி இருக்கின்றது. சீனா, துாரகிழக்காசிய நாடுகளில் இது மிகவும் சுவையுள்ள உணவாகும். இலங்கையில் பெரும்பாலும் இது உணவாக பாவிக்கப்படுவதில்லை. தேர்ந்ததெடுத்து இனங்கள் அகற்றப்படும்போது சூழற்சமனிலை பாதிக்கப்படுகின்றது. சில இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த கடலட்டை எடுப்பதைத் தடுப்பதற்கான உத்திகள் நடைமுறைரீதியாக பெரிய செயற்பாட்டில் இல்லை.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Showing posts with label முகநுால் - பலதும் பத்தும். Show all posts
Showing posts with label முகநுால் - பலதும் பத்தும். Show all posts
Tuesday, June 2, 2020
Subscribe to:
Posts (Atom)
கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...
-
வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் , சிரேஸ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் . பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் த...
-
அம்பாரை, மத்திய முகாம் பகுதியிலுள்ள கூழா மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பழங்களை அதன் விதைகளுக்காக பெற முடிந்தது. அத்துடன் அந்த மரங்களுக்க...


















