கடல் அட்டைகள் கடலில் வாழும் முள்ளந்தண்டில்லாத, மிக மிக மெதுவாக நகரும் விலங்கினமாகும். உலகிலே ஆயிரத்திற்கு மேற்பட்ட கடல்அட்டை இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் 24 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளில் பொறுளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை 10 இனங்களாகும். கறுப்பு நிற, வெள்ளை நிற, மண்ணிற அட்டைகளுக்கே பெரும் கிராக்கி இருக்கின்றது. சீனா, துாரகிழக்காசிய நாடுகளில் இது மிகவும் சுவையுள்ள உணவாகும். இலங்கையில் பெரும்பாலும் இது உணவாக பாவிக்கப்படுவதில்லை. தேர்ந்ததெடுத்து இனங்கள் அகற்றப்படும்போது சூழற்சமனிலை பாதிக்கப்படுகின்றது. சில இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த கடலட்டை எடுப்பதைத் தடுப்பதற்கான உத்திகள் நடைமுறைரீதியாக பெரிய செயற்பாட்டில் இல்லை.
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Subscribe to:
Post Comments (Atom)
மரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்பு மாவட்டம்.
- ஏ.எம். றியாஸ் அகமட் அருகி வருகின்ற மரங்களையும், சுதேசிய மரங்களையும் எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படு...


-
சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்: (1) இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்ல...
-
பொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...
-
ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...

No comments:
Post a Comment