என்றும் எனது பெருவிருப்புக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரான எஸ்எல்எம். நீங்கள் கூறியதுபோல மீண்டும் ஒரு பனை விதைப்பை இந்த நவம்வர் மாதம் நடுப் பகுதியில் அறபாத் ஏற்பாடு செய்வதாக என்னிடம் கூறியிருக்கிறார். தற்போது அவரின் மாணவர்கள் பனை விதைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் விதைப்போம்.
இன்று ஓட்டமாவடியில் சஜீத் பேசிக்கொண்டிருக்கிறார்👍 அக்குறாணையிலிருந்து வந்தவர்கள் வீதியோரத்திலிருந்து புதினம் பார்க்கிறார்கள்.., தூரத்தில் ஒருவர் இன்றைய கறிப்பாட்டிற்கு கூனிஇறால் வடிக்கிறார்... Riyasahamed க்கு வழங்கவேண்டிய ஆயிரம் பனங்கொட்டைகள் சேகரிக்கும் வேலையில் நான்... வாழ்வே முரண்களாலானதோ? கோமகனே🤔🤔🤔
No comments:
Post a Comment