மாயவன் தொலைக்காட்சிப் பிரிவினர் அண்மையில் வவுனியாவில் என்னுடனான நேர்காணல் ஒன்றைச் செய்திருந்தார்கள். எனக்கு மிகவும் திருப்தியான, நேர்த்தியான நேர்காணல்களுள் ஒன்றாக அது இருந்தது. நேர்காணலை சிறப்பாக இயக்கிய மாயவன் மீடியா அஜெ தனுவன் அவர்களுக்கும், மற்றும் இவைகளை ஏற்பாடு செய்திருந்த Arul Ananth அவர்களுக்கும், சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு நண்பர்களுக்கும் ஒரு காடளவு நன்றியும், கடலளவு அன்பும்.
(தொடர்ச்சியாக 36 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக துாங்காத கண்களுடன் நான்).
No comments:
Post a Comment