வடக்கு
நெடுக
ஆக்கிரமிப்புக்குட்பட்டே வந்திருக்கின்றது.
ஒரு புறம் பார்த்தீனியம்.
மறு புறம் சீமைக் கருவேலம்.
இன்னொரு புறம்....
மற்றுமொரு புறம்....
ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வினைத்திறனான சிறந்த வழி, எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அழிப்பதாகும்.
எல்லைக்குள்ளே ஆக்கிரமிப்பு நடந்த பிறகு விரட்டுவதும், அழிப்பதும் மிகமிக கடினமான காரியம்.
இன்று உங்களுக்கு துளியும் சம்பந்தமும், கவலையும் இல்லாமல் தெரியும் ஆக்கிரமிப்பு, நாளை மிகமிக கெடுதியான செய்திகளையே உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் கொண்டு தரும்.
தாமதித்தால் தவிக்க நேரிடும்.

No comments:
Post a Comment