Sunday, May 31, 2020

பிராண வாயுவை உண்டு, அதே பிராண வாயுவை வெளிவிடும் ஒரு பிராணி.

பிராண வாயுவை உண்டு, அதே பிராண வாயுவை வெளிவிடும் ஒரு பிராணி. ஒளித்தொகுப்புக் கூடம். கானுருவாக்கி. நடமாடும் வனம்.
ஓமந்தை, பாலமோட்டை, பெண்கள்பனிக்க மகிழன்குளம் காட்டுக்குள் இருந்த குளத்தருகில் ஒரு யானை விட்டை போட்டிருந்தது. அதற்குள் சுமார் 15 பனங்கொட்டைகள் இருந்து முழைக்கத் தொடங்கியிருந்தன. ஒரு யானை ஒவ்வொரு நாளும் 300 முழைக்கும் விதைகளைத் தருகிறது. யானை தன் வாழ்நாளில் சுமார் இருபது இலட்சம் மரங்களை உருவாக்குகிறது. யானைகளைப் பாதுகாப்பது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.







No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...