Monday, June 8, 2020

புங்கை விதைகள்

இன்று காலை அயற் கிராமங்களான பெரியநீலாவணை, பாண்டிருப்பில் பொறுக்கியது. பந்துகளுக்குள் சென்றும் விட்டன. நறுவிளி, புங்கை, வேம்புகாலை நடையில், இன்று பாண்டிருப்பில் ஒரு பொக்கிசம் கிடைத்தது. புங்கைப் பொக்கிசம். நுாற்றுக் கணக்கான முழைத்த விதைகள். ஒவ்வொரு முழையும் உள்ளங்கை அளவு பருமனானது. பைகளில் நட்டால் இலகுவாக நாற்று மரங்களாக்கிவிடலாம். தேவையானவர்கள் தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும்.
இன்று மாலை பாண்டிருப்பு சவக்காலை வா வா என அழைத்து நுாற்றுக்கு மேற்பட்ட நன்றாக வளர்ந்த புங்கை நாற்றுக்களைத் தந்தது. ஓட்டமாவடி- வாழைச்சேனை - கல்குடாவிற்கு இரண்டு பார்சல்கள் ரெடி நாளை.


மழை காலம் தொடங்க கூரைக் குப்பைகளும் தரையில் இலகுவாக வெளிவராத நாற்றுக்களை வெளிவிடத் தொடங்கும். கூரைக் குப்பைகளிலிருந்து ஆயிரக் கணக்கான விதைகளையும் சேகரிக்கலாம். அவைகளை சேதனப் பசளையாகவும் பாவிக்கலாம். டெங்கு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.Tuesday, June 2, 2020

கடல் அட்டைகள்

கடல் அட்டைகள் கடலில் வாழும் முள்ளந்தண்டில்லாத, மிக மிக மெதுவாக நகரும் விலங்கினமாகும். உலகிலே ஆயிரத்திற்கு மேற்பட்ட கடல்அட்டை இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் 24 இனங்கள் காணப்படுகின்றன. அவைகளில் பொறுளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை 10 இனங்களாகும். கறுப்பு நிற, வெள்ளை நிற, மண்ணிற அட்டைகளுக்கே பெரும் கிராக்கி இருக்கின்றது. சீனா, துாரகிழக்காசிய நாடுகளில் இது மிகவும் சுவையுள்ள உணவாகும். இலங்கையில் பெரும்பாலும் இது உணவாக பாவிக்கப்படுவதில்லை. தேர்ந்ததெடுத்து இனங்கள் அகற்றப்படும்போது சூழற்சமனிலை பாதிக்கப்படுகின்றது. சில இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த கடலட்டை எடுப்பதைத் தடுப்பதற்கான உத்திகள் நடைமுறைரீதியாக பெரிய செயற்பாட்டில் இல்லை.

 • Afzal Ibnu Lukman Mannar is very famous for this illegal business
  1
  • Amritha Ayem till date it is
   1
  • Afzal Ibnu Lukman Amritha Ayem situation is very pathetic. 😣
   1
  • Afzal Ibnu Lukman Amritha Ayem sir, though the business is illegal, it is done in very large scale.
  • Amritha Ayem Afzal Ibnu Lukman Thats true. But The fishery is open access and no any regulation or precautionary approach was adapted so far
   except issuing license for divers and transportation of the product. So this is totally an
   unregulated fishery.
   1
  • Afzal Ibnu Lukman Amritha Ayem not so. People are being arrested for this business.
  • Amritha Ayem Afzal Ibnu Lukman may be the issues of license and transportation
   1
  • Amritha Ayem Vadakovay Varatha Rajan தடையில்லை. ஆனால் அதனைப் பிடிப்பதற்கு சுழியோடிகள் லைசன்ஸ் எடுக்க வேண்டும். அது எளிதாக கிடைக்கும் என்றும் தெரியாது. அத்துடன் பிடித்ததை போக்குவரத்துச் செய்வதற்கும் அனுமதியும் வேண்டும். இதற்கப்பால் இது சட்டவிரோதமாகத்தான் கருதப்படும் என்று நினைக்கின்றேன்.
   1
  Write a reply...

 • Mohamed Naleer கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அக்கரைப்பறறு கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடலட்டை வாடிகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கடலட்டை பிடித்து ஏற்றுமதி செய்தனர் .
  • Amritha Ayem கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலையிலிருந்த பொத்துவில் வரை மிகவும் பிரபல்யமாக இருந்தது. இப்போது வடக்கை மையம் கொண்டிருக்கிறது.
   1
  • Mohamed Naleer Amritha Ayem ம் புத்தளம், கற்பிட்டி போன்ற பகுதியிலிருந்தே கடலட்டை பிடிக்கும் சுழியோடிகள் வந்தனர்.
  • Amritha Ayem Mohamed Naleer அப்போது உள்ளுர் மீனவர்களக்கும், இவர்களுக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்த கொண்டே இருக்கும். சட்டம், ஒழுங்கு நிலைமை சரியானதன் காரணமாக இவர்கள் வருவதில்லை.
   1
  • Mohamed Naleer Amritha Ayem ஆமாம்.
  Write a reply...

 • Vadakovay Varatha Rajan கடலடடை பிடிப்பதற்க்கு இலங்கையில் தடையுண்டா ?
  தற்போது மருதங்கேணியில் பிரதேசத்தில் அமோகமாக பிடிக்கப்படுகிறது .
  • Amritha Ayem கடலட்டைகள், போசணைப்பொருட்களை வடிப்பதிலும், மீள் சுழற்சியாக்கம் செய்வதிலும் மிக முக்கியமானவை. அத்துடன் உணவுச் சங்கிலியிலும் முக்கியமானது. அதீத அகற்றுகை அழவைத்தான் தரும்.
   1
  • Amritha Ayem ஆபத்து நிலையிலுள்ள இலங்கையின் யானைகளைப் பிடிக்கவும் இயலாது. கொல்லவும் இயலாது. அனுமதி பெற்றும் அவைகளைச் செய்யவும் முடியாது. ஆனால் கடலட்டைளை அனுமதி பெற்று பிடிக்கவும் வேண்டும். போக்குவரத்துச் செய்யவும் வேண்டும். இதுதான அடிப்படை வித்தியாசம்.
   2
  • Amritha Ayem சுற்றுச்சூழல் சுரண்டிகளின் கடைசிப் புகலிடம் வடக்குப் போல் தெரிகிறது. துாக்கத்திலிருந்து எப்போது விழித்தெழுமோ?
   2
  • Vadakovay Varatha Rajan Amritha Ayem
   கடலட்டை பற்றிய விழிப்புணர்வு வலு குறைவு . ஏன் கடலட்டை பற்றியே நான் உட்பட பலருக்கு தெரியாது .
   இவற்றின் வாழ்க்கை முறை , பரம்பல் , சூழலில் இவற்றின் தாக்கம் என்பன பற்றி எழுதுங்களேன் .
   1
  Write a reply...

 • Taya G Vellairoja சார்... இதனை எது கட்டுரையில் (ப்ளாக்கில்) சேர்த்துக்கொள்ளவா?
  Write a reply...

 • Mohamed Sabry சரவணன் சந்திரன் எழுதிய ஐந்து முதலைகளின் கதை நாவலில் கடலட்டைகள் தொடர்பாக நிறைய விடயங்களை சொல்லியிருப்பார். அதிகளவான கேள்விக்குரியதாம் சந்தையில்.
  2
 • Mkm Shakeeb உங்கள் பதிவுகள் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.. பேரன்பு கலந்த நன்றிகள்
  1
  • Reply
  • 19w
   • Suthaharan Sivapathasundram Normally this call as sea cucumber use to prepare soup in China that stimulates action of organ specially sex organ
    1
    Write a reply...

   • A L Mohamed Rifky I was an Officer in charge of NARA kalpitiya Regional center during 2012 period has took measures to implement action against over exploitation of seacucumber. Also we produced sea cucumber seeds and also we have done somany training on artificial breeSee more
    2
    • Riyas Ahamed A L Mohamed Rifky. this ia very new imformation to me. Have u heard about Late Dr. Mohaideen, from Nara.He was an expert on Sea cucumber, on which he read his phd too
     1
    • A L Mohamed Rifky Yes. I heard about him. Because all of them reminded about him.
Write a comment...

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...