இன்று சூடுபத்தினசேனையில் எழுத்தாளர், விமர்சகர் எஸ்எல்எம். ஹனிபா தலைமையில் இடம்பெற்ற ஆயிரம் பனை விதைப்புகளை மயிலங்கரைச்சை விகாராதிபதி வண. மகிந்த ஹிமி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இன்று சுமார் ஆயிரம் விதைப்புக்கள் செய்யப்பட்டன. ஏற்கனவே சுமார் இரண்டாயிரம் விதைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பருவத்தில் சுமார் 10000 விதைப்புக்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எஸ்எல்எம் அவர்களிடம் இருக்கும் இராணுவக் கண்டிப்பும், கட்டுப்பாடும், திட்டமிடலும், வேகமும் அதனைச் சாத்தியப்படுத்தும். எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் மனச்சாட்சி. இன்று அதனை நாங்கள் மீண்டும் நிருபணம் செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
சூடுபத்தினசேனையில் ஆயிரம் பனை விதைப்புகளின் பின்னே எஸ்எல்எம் என்னும் கானகக் கதைசொல்லியால் களைப்பாறியபோது
No comments:
Post a Comment