Monday, June 1, 2020

மண்ணில் மரங்களை விதைக்கப் போய் மனங்களில் அன்பையும் சமாதானத்தையும் விதைத்து வந்தோம்.

இன்று அம்பாரை மாவட்ட வனபரிபாலன அலுவலகத்தில், அம்பாரை மாவட்டத்தின் மீள்வனமாக்கலின் அடுத்த கட்ட நவடிக்கைகள் சம்பந்தமாக மிகவும் ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதுமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. திரு. விஜயபால (அம்பாரை மாவட்ட வனபரிபாலன தலைமை அதிகாரி), (தொலைபேசி மூலம் - டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட் (அஸ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலை), வண. சிப்தகுப்த தீரானந்த வனவாசி நாயக்க தேரர் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர். ஆரண்யங்களின் மீது நாயக்க தேரர் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதை அவரின் பெயரில் உள்ள ”வனவாசி”யே சொல்லும்.


மண்ணில் மரங்களை விதைக்கப் போய்
மனங்களில் அன்பையும் சமாதானத்தையும் விதைத்து வந்தோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...