விலங்கு நடத்தையியலில், நடத்தைச் சூழலியல் என்ற ஒரு பெரும் பகுதி இருக்கின்றது. அவற்றில் ஹோம் றேஞ்ச், கோர் ஏரியா, இன்டிவிடுவல் ஸ்பேஸ், ரெறிரெறி, ரெறிரோறியல் பிஹேவியர் போன்றவை முக்கியமானவை.
பெரும்பாலும் எல்லா விலங்குகளும், தமது இனத்துடனும், மற்றைய இனங்களுடனும், உண்ணல், கூடல், பெற்றார் நடத்தை தவிர்த்து, இந்த தனியாள் அல்லது தனியங்கி இடைவெளியை மிகவும் கவனமாகப் பேணுகின்றன. இதற்கு பல காரணங்கள். அவைகளில் மிக முக்கிய காரணம் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுதல். விலங்குகளிடமிருந் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றன.
No comments:
Post a Comment