Wednesday, January 13, 2021

மூங்கில் நாற்றுக்கள் 1v

 மூங்கில் நாற்றுக்களை இலகுவாக உருவாக்க, ஓரளவான மூங்கில் தடிகளை கணுக்களுக்கு கீழே வெட்டி, ஒரு கடதாசி பெட்டியினுள் வைத்து, அதற்கு மேல் இன்னொரு கடதாசிப் பெட்டியினால் மூடி, ஒரு பொலித்தீன் பையிற்குள் இட்ட (பொலித்தீன் பைகளுக்கு சில ஓட்டைகள் மேலும், கீழும் போட வேண்டும், நீர் வழிய) எந்த நேரமும், நீர் கிடைக்கக்கூடிய இடங்களில் (நீர் குழாய்களுக்கு கீழ்) இட்டு விட வேண்டும். பெரும்பாலான தண்டுகள் ஒரு மாதத்தில் முளைவிட்டு, பைகளில் அடைக்க தாயாராக இருக்கும்.

எங்களது வீட்டில் 27.10.2020 இல், இன்று 22.11.2020 இல் எடுத்தோம், பெரும்பாலானவை முளைகள் விட்டிருந்தன. எட்டு படங்களையும் வரிசைக் கிரமப்படி பாருங்கள். பிஞ்சு மற்றும் மெல்லிய மூங்கில்களை தவிர்ப்பது நல்லது.



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...