Sunday, January 10, 2021

சர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்)

 


சர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்);. முன்னர் வஹிபா மணற் பாலைவனம் என அறியப்பட்டது. வடக்கு தெற்காக 180 கிலோமீற்றர் நீளமும், கிழக்கு மேற்காக 80 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 12500 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ளது. 1980 களின் நடுப் பகுதியிலிருந்து தீவிரமான விஞ்ஞான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. றோயல் ஜியோகிரபிகல் சொசைட்டி இப் பாலைவனத்திற்குரிய 16000 முள்ளந்தண்டுகளற்ற விலங்கினங்களையும், 200 பறவையினங்களையும், 150 உள்நாட்டுக்குரிய தாவர இனங்களையும்; ஆவணப்படுத்தியுள்ளது. அதீத ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய பாலைவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...