Wednesday, January 13, 2021

இயற்கையை புரிந்துகொள்ளல்


இயற்கையை விளங்கிக் கொண்டால் எல்லாம் இலகுவாகிவிடும். முளைப்பதற்கு கடினமான விதைகள் நீண்ட காலத்திற்கு முன் கீழே விழுந்து, மண்ணில் புதைந்து, மழைகாலம் தொடங்கியவுடன் அந்த மரங்களுக்கு கீழ் நுாற்றுக் கணக்கில் முளைக்கத் தொடங்கிவிட்டிருக்கும். ஏற்கனவே முளைத்து பெரிதாகிவிட்டிருந்த நாற்றுக்களும் வளர்ந்து காணப்படும். இவைகளை கவனமாக பிடுங்கி பைகளில் அடைத்து நாற்றுக்களாக்கலாம். அப்படிச் செய்யும் போது, காலமும், நேரமும், செலவும் மீதமாகும். இயற்கையிடம் கற்க இன்னும் நிறைய இருக்கின்றது.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...