Wednesday, January 13, 2021

கோணாவத்தை ஆற்றங்கரைகளில் ஞாபகார்த்த மரம் நடுகை

 இன்று அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரைகளில் ஒரு தொகுதி மரங்கள் முகம்மத் சஜாத் (சின்னம்மா மகன் - அவரின் தந்தை ஞாபகார்த்தமாகவும்), சனா அகமட் (மாமா மகன் - அவரின் தந்தை ஞாபகார்த்தமாகவும், இவர்களின் உதவியுடன் நான் (எனது மூத்த மாமா, பாட்டன், பாட்டி ஞாபகார்த்தமாகவும்) மரங்களை நட்டோம். எல்லோருக்கும் நன்றிகள். தொடரும்.

No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...