Sunday, January 10, 2021

சுல்தான் காபூஸ் பெரிய மஸ்ஜித் (மஸ்கட், ஓமான்)

 February 16, 2020


சுல்தான் காபூஸ் பெரிய மஸ்ஜித் (மஸ்கட், ஓமான்), அதன் சாதனைமிக்க பரப்பு, உயரம், பாவிக்கப்பட்ட கட்டடப் பொருட்கள், தொழுகைக்காக உள்ளடக்கப்படக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை, வேலைப்பாடுகள், சண்டலியர், போன்றவற்றிற்கு அப்பால், அதனைச் சுற்றியும், உட் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் நடப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான வேம்பு, நெருப்பு வாகை, வாகை, இலுப்பை, பேரீச்சை, அலறி இனங்கள், ஆல் இனங்கள், பூக்கும் மரங்கள், கன்றுகள், செடிகள் போன்றவைகளால் மிகுந்த கவர்ச்சியாகவும், கவனத்திற்குரியதாகவும்; காணப்படுகின்றன. காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சி புவி வெப்பமாவதைத் தடுத்தலில் மிகுந்த பங்காற்றிக்கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மற்றையவைகளுக்கு முன்னுதாரணமுமாகும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...