Sunday, January 10, 2021

அல் கஸ்பார் சுடுநீருற்று - ஓமான்

வருடம் முழுவதும் ஊற்டிறெடுக்கும் அல் கஸ்பார் சுடுநீருற்று அர் றுஸ்தாக் என்ற இடத்தில் இருக்கின்றது. 45 பாகை செல்சியஸ் வரை வெப்பமுள்ள இந் நீரூற்றானது, அந் நீரிலுள்ள கந்தகம் காரணமாக மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகின்றது. வெந்நீரூற்றை ஒரு கால்வாய் அல்லது ஓடை போன்ற ஒரு அமைப்பினூடாக திசைதிருப்பி ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறாக குளிப்பதற்கு வசதியாக குளியலறைகளைக் கட்டியிருக்கிறார்கள். இலங்கையிலும் இதனைச் செய்து பார்க்கலாம். ஓமானிலுள்ள வெந்நீரூற்ளுகளானது அதிக வெப்பநிலைகளில் வாழக்கூடிய தாழ் தாவரங்களை கொண்டமைந்து காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...