Thursday, December 26, 2019

கைவினையும் - திண்மக்கழிவு முகாமைத்துவமும்

- அம்ரிதா ஏயெம்
Swami Vipulananda Institute of Aesthetic Studies, EUSL, நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும், கல்புலக்கற்கைகள் தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த எனது மாணவர்கள்,கழிக்கப்பட்ட பொருட்களை மீள பாவித்து கைவினைப் பொருட்களை உருவாக்குவதன் மூலம், திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கு சிறப்பாக உதவலாம் என நிருபித்தார்கள். சுற்றுச்சூழலில் கழிவுகளாக காணப்பட்ட பலவகையான கடதாசிகள், பொலித்தீன் பேப்பர்கள், மரத்துண்டுகள், பிளாஸ்ரிக் துண்டுகள், உலோகப் பொருட்கள், இலைகள், சருகுகள் போன்றவற்றை பாவித்து சிறப்பாக செய்து. அதனை ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்தியதாக ஒரு ஞாபகம். அவைகளில் சில.
26.11.2016

















No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...