”எந்த ஊரின் பெயரில் மரங்கள் இருக்கிறதோ, அந்த மரங்கள் எல்லாம் சுதேசிய, அருகிவரும் மரங்கள்தான் (சில புறநடைகள் தவிர்த்து)”
உதாரணமாக வாழைச்சேனை, மாங்காடு புறநடை. அதேவேளை இப்பில்இப்பில் சேனை, நொக்ஸ் காடு, சீமைக்கருவேலை புரம், பார்த்தினிய புரம், ஜேம்காடு, காயா முனை, நாயுண்ணி சேனை என்கின்ற ஊர்கள் இருக்காது. ஏனெனில் அவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட, தீங்கு தருகின்ற மரங்களாகும்.
மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊரார்கள் அந்த ஊரின், பெயரிலுள்ள நுாறு மரங்களை உருவாக்கி நடுகை செய்தாலே மெல்ல இனி சுதேசிய மரங்கள் துளிர்க்கும்.
இவைதான் முடிவடைந்த பட்டியல் அல்ல. சில ஐயப்பாடுகளும் இருக்கின்றன. நீங்களும் திருத்தலாம். சேர்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பதியலாம்.
மரங்களைப் பெயர்களில் கொண்ட மன்னார் மாவட்ட ஊர்கள்
1. மாந்தை மேற்கு
2. நானாட்டான்
3. முசலி
4. மடு
5. காஞ்சன்கழி
6. முள்ளித்திடல்
7. சிறுத்தோப்பு
8. கரிசல்
9. பாவிலுப்பட்டங்கட்டிக் குடியிருப்பு
10. உவரி
11. கிடாய்வெட்டித்தோப்பு
12. எருக்கலம்பிட்டி
13. தோட்டக்காடு
14. மாந்தை
15. தள்ளாடி
16. செட்டியார்கண்டல்
17. நறுவிலிக்குளம்
18. முள்ளிப்பள்ளம்
19. நாகத்தாழ்வு
20. சிறுநாவற்குளம்
21. கள்ளிக்கட்டைக்காடு
22. நிலச்சேனை
23. புங்கந்தாழ்வு
24. மண்டுக்குமிந்தான்
25. உயிலங்குளம்
26. பெரிய ஆலங்குளம்
27. ஆலடிக்கட்டைக்காடு
28. இலுப்பைக்குளம்
29. வெள்ளாங்குளம்
30. திகாலி
31. முருங்கையடிப்பிட்டி
32. இலுப்பைக்கடவை
33. கரைவெட்டிவேம்பு
34. குருந்தன்குளம்
35. கறுக்காக்குளம்
36. கண்ணாட்டி
37. கட்டாடிவயல்
38. கள்ளியடி
39. குறிஞ்சாத்தாள்வு
40. கொம்புதூக்கி
41. ஆத்திமோட்டை
42. விடத்தல்தீவு
43. பள்ளமடு
44. புலக்காடு
45. பட்டாணிக்கட்டைக்குளம்
46. சிறுவிளாங்குளி
47. பெரியவிளாங்குளி
48. கண்டல்
49. முள்ளிக்கண்டல்
50. சாலம்பன்
51. மல்லிகைத்திடல்
52. செட்டியார்மகன்கட்டைக்காடு
53. மராட்டிக்கண்ணாட்டி
54. மின்னனிரைச்சான்
55. நெடுங்கண்டல்
56. மாந்தோட்டி
57. கள்ளிக்குளம்
58. அடம்பன்
59. வண்ணாகுளம் கருங்கண்டல்
60. பாலைக்குழி
61. கிடாவெட்டிக்கண்டல்
62. இலந்தைவான்
63. இத்திக்கண்டல்
64. சாலம்பைக்குளம்
65. மரியபுளியங்குளம்
66. கரம்பைக்குளம்
67. ஆலங்குளம்
68. அடம்பந்தாழ்வு
69. நறுவிலிக்குளம்
70. மல்லிக்கண்ணாட்டி
71. சாம்பன்கட்டைக்காடு
72. பாலைக்குழி
73. கோரைமோட்டை
74. அத்திக்குழி
75. காட்டுக்குடியிருப்பு
76. கொவ்வான்குளம்
77. குமிழமோட்டை
78. அச்சன்குளம்
79. எருவிட்டான்
80. இலந்தைக்குளம்
81. முருங்கன்
82. எட்டியார்மகன் கட்டையடம்பன்
83. சிறுச்சாம்பன்கட்டைக்காடு
84. நாகச்செட்டி
85. சாலம்பன்
86. நொச்சிக்குளம்
87. சாம்பன்புளியங்குளம்
88. அகத்திக்குளம்
89. காளிமோட்டைப்புளியங்குளம்
90. மகிழங்குளம்
91. மயிலர்குளம்
92. இத்திக்குளம்
93. கூமக்குளம்
94. ஆலடிக்குளம்
95. பாலையடிச்சிறுகுளம்
96. கூழங்குளம்
97. முசலி
98. பெரியநொச்சிக்குளம்
99. அகத்திமுறிப்பு
100. இலைக்கறிக்குளம்
101. தாண்டிக்குளம்
102. கொண்டச்சிக்குடா
103. மருதோண்டிக்குடா
104. கோரைமோட்டை
105. புளியங்குளம்
106. பரவைவெளி
107. முள்ளிக்குளம்
108. தனக்கன்குளம்
109. பாலைக்குழி
110. அத்திக்குழி
111. வியாட்டிக்குளம்
112. தச்சன்மருதமடு
113. விளாத்திகுளம்
114. உமையார்துவரங்குளம்
115. வன்னிக்குளம்
116. வவுனியான்பெரியகுளம்
117. பனிச்சைக்குளம்
118. மாங்கிண்டி
119. பண்டாரைலுப்பைக்குளம்
120. ஆவாரங்குளம்
121. மாவிலங்கன்குளம்
122. உவர்க்குளம்
123. இரணை இலுப்பைக்குளம்
124. சின்ன அரசன்குளம்
125. மழவராயன்கட்டையடம்பன்
126. பாலையடிக்குளம்
127. குண்டுமணிக்குளம்
128. புளியடி இறக்கம்
129. நரிகலைச்சான்
130. சாலம்பைக்குளம்
131. கள்ளிக்குளம்
Vanchiyankulam, Ilanthaimottai, Pontheevu kandal
1
- Like
Palaippaani
No comments:
Post a Comment